மார்ச் 12-ல் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு!

3 hours ago 1

புதுச்சேரி: புதுச்சேரியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மார்ச் 12-ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார். மார்ச் 10-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது.

 

The post மார்ச் 12-ல் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article