ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி!..

1 day ago 3

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 18.4 ஓவரில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

The post ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி!.. appeared first on Dinakaran.

Read Entire Article