மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் - யார் இந்த பெ.சண்முகம்?

4 months ago 12

விழுப்புரம்: விழுப்பு​ரத்​தில் நடைபெற்ற மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் 24-வது மாநில மாநாட்​டில், புதிய மாநில செயலா​ளராக பெ.சண்​முகம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். முன்னதாக, திமுக அரசை விமர்​சித்து முன்​னாள் மாநில செயலாளர் கே.பால​கிருஷ்ணன் கருத்து தெரி​வித்​திருந்த நிலை​யில், அவர் மாற்​றப்​பட்டு பெ.சண்​முகம் தேர்வு செய்​யப்​பட்​டுள்ளதாக தகவல் வெளி​யாகி உள்ளது.

விழுப்பு​ரத்​தில் மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி​யின் 24-வது மாநில மாநாடு ஜன.3 முதல் 5-ம் தேதி வரை நடைபெற்​றது. இதையொட்டி நடந்த பேரணி, பொதுக்​கூட்​டத்​தில் ஏராள​மானோர் பங்கேற்​றனர். மாநாட்​டில் கட்சி​யின் அரசியல் தலைமைக்​குழு ஒருங்​கிணைப்​பாளர் பிரகாஷ் காரத், கே.பால​கிருஷ்ணன் உள்ளிட்​டோர் பங்கேற்​றனர்.

Read Entire Article