மார்க்​சிஸ்ட் மாநில செயலா​ள​ருடன் இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

2 weeks ago 6

சென்னை: இலங்கை கடற்​தொழில், நீரி​யல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்​சரும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி​யின் மத்தி​யக் ​குழு உறுப்​பினருமான ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்​தோட்டம் மற்றும் சமூக உட்கட்​டமைப்புத் துறை துணை அமைச்சரும் ஜேவிபி கட்சி​யின் மாவட்ட ஒருங்​கிணைப்​பாள​ருமான சுந்​தரலிங்கம் பிரதீப் ஆகியோர் சென்னை வந்தனர்.

பின்னர் மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்​குழு அலுவலகம் சென்ற அவர்களை கட்சி​யின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்​றனர்.

Read Entire Article