மாம்பழத்துறையாறு முழு கொள்ளளவை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

2 months ago 14
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் ஆணைக்கிடங்கில் உள்ள மாம்பழத்துறையாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவான 54 அடியை எட்டியது. நீர் தேக்கத்திற்கு வரும் 90 கன அடி உபரி நீரும் அப்படியே தூவலாறு வழியாக வள்ளியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, தூவலாறு மற்றும் வள்ளியாறு கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read Entire Article