மாமல்லபுரத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி காதலி பலி: மற்றொரு பேருந்து முன் பாய்ந்து காதலன் தற்கொலை

3 months ago 22

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தபோது புதுச்சேரி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி கல்லூரி மாணவி உயிரிழந்தார். அதையறிந்து அவரது காதலன் மற்றொரு புதுச்சேரி அரசு பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுராந்தகம் அடுத்த கம்மாளம் பூண்டி கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது, மகன் யோகேஸ்வரன் படாளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல், கூடலூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை. இவரது, மகள் சபரீனா (20), இவரும் படாளம் பகுதியில் உள்ள அதே தனியார் கல்லூரியில் பி.இ 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

Read Entire Article