மாமன்.... மச்சான்... பங்காளி.. இந்த வருட ஐபிஎல் பட்டத்தை தட்டி தூக்க போவது எந்த அணி ?
1 day ago
4
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பஞ்சாப் பெங்களூர் ஆகிய இரு அணியில் பலம் காண்கிறது. இந்த இரு அணிகளும் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற ஐபிஎல் சீசங்களில் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.