மாநிலத் திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு அறிக்கை சமர்ப்பிப்பு

2 months ago 12

சென்னை: மாநிலத் திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு அறிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் வழங்கினார்கள். இதில் திமுக அரசின் சாதனை திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், எண்ணும் எழுத்தும் ஆகியவை சார்ந்து ஆய்வுகள், மக்கள் கருத்துகள், பயனாளிகள் விவரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக துணை முதலமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post மாநிலத் திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீடு அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article