மாநாட்டுத் திடலுக்கு விஜய் வருகை

4 months ago 20
மாநாட்டுத் திடலுக்கு விஜய் வருகை மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்டார் விஜய் கட்சி நிர்வாகியின் வாகனத்தில் வந்தார் விஜய் கேரவேனில் விஜய் தங்கியுள்ளதாக தகவல் வி.சாலையில் த.வெ.க. மாநாட்டு திடலை விஜய் பார்வையிட்டதாக தகவல் நாளை மாநாடு நடைபெறும் நிலையில் இன்றே மாநாட்டு திடலுக்கு வந்தார் விஜய் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை விஜய் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மாநாட்டு திடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கேரவேனில் விஜய் தங்கியுள்ளதாக தகவல் மாநாட்டு திடலின் பின்வழியாக விஜய் வந்ததாக தகவல் இன்று மாலை த.வெ.க. நிர்வாகியின் வாகனத்தில் விஜய் வந்ததாக தகவல் மாநாட்டில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து விஜய் ஆய்வு செய்ததாக தகவல்
Read Entire Article