மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது

19 hours ago 1

திருச்சி: மணப்பாறையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். 10 வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பார்த்திபன், அஜீத்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article