மாணவர்கள் கவனத்திற்கு!! விளையாட்டு விடுதிசேர அழைப்பு - உடனே அப்ளை பண்ணுங்க..

3 days ago 2
Sports Hostel Admissions| சிறப்பு நிலை விடுதியில் சேர அழைப்பு. இதற்கான விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 6-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Read Entire Article