சென்னை: மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச டெண்டர் கோரியது. 8GB RAM, 256 GB SSD Hard Disk, 14 அல்லது 15.6 இன்ச் திரை கொண்டதாக இந்த மடிக்கணினி இருக்கும். Bluetooth 5.0, 5 மணி நேரம் வரை தாங்கும் 4 அல்லது 6 Cell லித்தியன் அயன் பேட்டரி கொண்ட மடிக்கணிகள் முன்புறம் 720p HD Camera, விண்டோஸ் 11 உள்ளிட்ட செயல் திறன் கொண்ட மடிக்கணினியை வாங்க டெண்டர் கோரியது.
The post மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.