மாணவர்களிடமிருந்து கம்பை வாங்கி சிலம்பம் ஆடிய செங்கோட்டையன்..

7 months ago 38
கோபிசெட்டிபாளையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு பள்ளி மாணவர்கள் சிலம்ப பயிற்சி மேற்கொள்வதை கவனித்த செங்கோட்டையன், மாணவர்களிடமிருந்து ஒரு கம்பை வாங்கி சுழற்றினார். 
Read Entire Article