கன்னியாகுமரி அருகே மணல் கடத்தி வந்த 2 வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் கைது

3 days ago 4

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அஞ்சுகிராமம் அருகே மணல் கடத்தி வந்த 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகன ஓட்டுநர்கள் சகாய மதியரசன், அஜித்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

The post கன்னியாகுமரி அருகே மணல் கடத்தி வந்த 2 வாகனங்கள் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article