மாடு உதைத்து கிணற்றுக்குள் தவறி விழுந்த உரிமையாளர் உயிரிழப்பு

2 months ago 9
வேடசந்தூர் அருகே, மாடு உதைத்ததால் கிணற்றில் விழுந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர். முருகேசன் என்பவர் தனது இரு பசுமாடுகளையும் மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டுள்ளார். சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் சரிந்து விழத் தொடங்கிய ஒரு மாட்டை, முருகேசன் பிடித்து மேலே இழுக்க முயன்றபோது, அச்சமடைந்த மாடு எட்டி உதைத்ததில், அவர் கிணற்றுக்குள் விழுந்து, பாறை மோதி இறந்ததாக கூறப்படுகிறது.
Read Entire Article