மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் காயம் : 3 பேர் மீது வழக்கு

1 month ago 5

கோவை : கோவை மாவட்டம் ஆத்துப்பாலத்தில் காற்றாடி மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் காயம் ஏற்பட்டதன் காரணமாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார்த்திக் என்ற ஐடி ஊழியர் பைக்கில் மேம்பாலத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து காயம் அடைந்துள்ளார்.கார்த்திக் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததை அடுத்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.ரிபாஸ்(26), அசிம் பைசல்(20), அப்துல் ஹமீது(19) ஆகிய 3 பேர் மீது கரும்புக் கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

The post மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் காயம் : 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article