மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

7 hours ago 2

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article