மழைநீர் வடிகால் கால்வாய் இணைப்பு பகுதிகள் முழுமையாக25 இடங்களில் சீரமைப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

3 months ago 25
மழைநீர் வடிகால் கால்வாய் இணைப்பு பகுதிகள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எல்.ஜி.சாலை, எத்திராஜ் சாலை கால்வாய் பகுதிகளில் 6 இடங்களிலும், பி கால்வாய் பகுதியில் 10 இடங்களிலும் டேம்ஸ் சாலை, ஆதித்தனார் சாலை, தெற்கு கூவம் சாலை என மொத்தம் 25 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.       
Read Entire Article