மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக நாளை ஒரே நாளில் 1,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன்

3 months ago 17

சென்னை : மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக நாளை ஒரே நாளில் 1,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 508 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் விரைவில் திறக்கப்படும் என்றும் ஆன்லைனில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போதைக்காக பயன்படுத்துவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

The post மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக நாளை ஒரே நாளில் 1,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Read Entire Article