மழை நீர் கால்வாயில் சட்டவிரோதமாக கழிவுநீர் கொட்டடினால் அபராதம் விதிக்கப்படும் மாநகராட்சி அறிவுறுத்தல்

2 months ago 11
மழைநீர் கால்வாயில் கழிவுநீரை கொட்டினால், அபராதம் விதிக்கப்படும் என்ற சென்னை மாநகராட்சி எச்சரிக்கையை மீறி மதுரவாயல் பைபாஸ் சாலை அருகே உள்ள கால்வாய்களில் இரவு நேரத்தில் லாரியில் கொண்டு வரப்பட்ட கழிவு நீர் கொட்டப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுபோன்று ஏராளமான லாரிகள் அத்துமீறி கழிவு நீரை கலப்பதாகவும், மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Read Entire Article