மளிகைக் கடையில் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் இல்லாததால் தகராறு..

3 months ago 21
 சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள காமராஜர் காலனியில் அசாருதீன் என்பவரின் மளிகைக் கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வினோத், கலையரசன் ஆகியோர் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டுள்ளனர் . ஐந்து ரூபாய் பாக்கெட் மட்டுமே இருப்பதாக அசாருதீன் கூறியதால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வினோத் கத்தியால் வெட்டியதால் அசாருதீனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் கோடம்பாக்கம் போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.    மளிகைக் கடையில் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் இல்லாததால் தகராறு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் சி.சி.டி.வி. காட்சி
Read Entire Article