‘மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்யாமல் புறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தக் கூடாது’: சிபிஎம்

4 months ago 11

சென்னை: நீர்நிலைப் புறம்போக்கில் வசிப்பவர்களை மறுவாழ்வுக்கான நிவாரணம் வழங்காமல் வீடற்றவர்களாக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3-5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலிமிருந்து 550க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Read Entire Article