சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மகளிர் வார்டில் புகுந்து நோயாளியிடம் அத்துமீறிய இளைஞர் கைது செய்யப்பட்டார். உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் அத்துமீறியதாக, மதுபோதையில் இருந்த சதீஷ்குமார் என்பவர் கைதாகினார்.
The post மருத்துவமனையில் பாலியல் தொல்லை: இளைஞர் கைது appeared first on Dinakaran.