மயிலாப்பூர் கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க கோரும் அறிவிப்பாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

2 hours ago 1

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் நடத்தப்படும் கலை, அறிவியல் கல்லூரி காலிப்பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பி்க்க வேண்டும் என்ற அறிவி்ப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகைல் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறநிலையத்துறை சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.

Read Entire Article