பாஜக ஆட்சியில் அரசியலமைப்புக்கு பாதுகாப்பு இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு

2 hours ago 2

சென்னை: பாஜக ஆட்சியில் அரசியலமைப்பு சட்டத்துக்கு பாதுகாப்பு இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றபின் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; இந்தியாவில் நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறையைத்தான் கடைபிடித்துள்ளோம். நாடாளுமன்ற ஜனநாயக முறையை சிதைக்கும் வகையில்தான் பாஜக அரசு செயல்படுகிறது. வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை அதையும் தற்போது பறிக்கப்படுகிறது என முத்தரசன் புகார் தெரிவித்துள்ளார்.

The post பாஜக ஆட்சியில் அரசியலமைப்புக்கு பாதுகாப்பு இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article