மயிலாடுதுறையில் இளைஞரைத் தாக்கிய புகாரில் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

2 months ago 13
மயிலாடுதுறையில் செல்போன் பேசிக்கொண்டு பைக் ஓட்டிச் சென்ற சரண்ராஜ் என்ற இளைஞருடனான தகராறில், அவரை ஆபாசமாகப் பேசி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் குணசேகரன் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின், தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நடவடிக்கை எடுத்துள்ளார். 
Read Entire Article