மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கு: 3 பேர் கைது

3 months ago 9

மயிலாடுதுறை: மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முட்டம் கிராமத்தில் 2 பேர் கொல்லப்பட்டதற்கு முன்விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன் வீடுகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

The post மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article