மதுவிலக்கு சட்டம் இயற்ற வி.சி.க. தீர்மானம்

3 months ago 24

Thirumavalavan, VCKஅரசமைப்புச் சட்டம் 47-ல் கூறியுள்ளபடி மதுவிலக்குக்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றுவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேறியது.

The post மதுவிலக்கு சட்டம் இயற்ற வி.சி.க. தீர்மானம் appeared first on Dinakaran.

Read Entire Article