மதுரையில் ரெயில் தடம் புரண்டு விபத்து

6 months ago 24

மதுரை

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி செல்லும் ரெயில் மதுரை அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரெயிலின் சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் ரெயில் தடம் புரண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போடிநாயக்கனூர் ரெயிலின் சக்கரத்தை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடு வருகின்றனர். ரெயிலின் கடைசி பெட்டியான மாற்றுத்திறனாளி பெட்டி தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. 

Read Entire Article