மதுரையில் பல இடங்களில் இரவோடு இரவாக மழை நீர் அகற்றம் - முதலமைச்சர்

3 months ago 14
மதுரையில் பல இடங்களில் இரவோடு இரவாக மழை நீர் அகற்றப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் தேங்கிய தண்ணீர் விரைவில் அகற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்த அவர், மதுரையில் மேலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தினந்தோறும் தன் முகம் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி அரசை குறை சொல்வதாகவும் முதலமைச்சர் விமர்சித்தார்.
Read Entire Article