மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அண்ணா நினைவு பேரணிக்கு அனுமதி வழங்கிய எப்படி? - கோர்ட் கேள்வி

2 hours ago 1

மதுரையில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அண்ணா நினைவு நாள் பேரணிக்கு அனுமதி வழங்கியது எப்படி? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணி சார்பில் 16 கால் மண்டபம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலம் நடத்த 144 தடையாணை பிறப்பித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Read Entire Article