மதுரை | வெள்ளத்தில் காருடன் சிக்கியவர்களை மீட்ட காவலர், இளைஞர்கள்: கூடுதல் டிஜிபி டேவிட்சன் பாராட்டு

7 months ago 36

மதுரை: மதுரை கர்டர் பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி காரில் தவித்த நபர்களை மீட்ட காவலர் மற்றும் 2 இளைஞர்களை தமிழக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் பாராட்டினார்.

மதுரை நகரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மக்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில், காவல் ஆணையரின் உத்தரவில் பேரில் போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். திலகர்திடல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கர்டர் பாலம் அடியில் மழை நீர் அதிகமாக தேங்கிய நிலையில், போலீஸார் ஒலி பெருக்கி மூலம் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Read Entire Article