மதுரை : மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காக அனைத்துத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மெட்ரோ நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 32 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் ரூ.44,369 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நிலம்எடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் 25ம் தேதி மதுரையில் நடைபெற்றது. 31 கி.மீ- 26.5 கி.மீ. தூரத்திற்கு 23 உயர்நிலை நிலையங்கள், 5.5 கி.மீ. தூரத்திற்கு 3 சுரங்கப் பாதைகளுடன் அமைய உள்ளது.
The post மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காக அனைத்துத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மெட்ரோ நிர்வாகத்தினர் ஆய்வு!! appeared first on Dinakaran.