மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் வெறிநாய் கடியால் 1.33 லட்சம் பேர் பாதிப்பு

3 weeks ago 4
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதில் ரேபிஸ் நோயால்  32 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆர்டிஐ  மூலம் தெரியவந்துள்ளது. 
Read Entire Article