மதுரை – சிவகங்கை இடையே 775 ஏக்கர் பரப்பளவில் 2-வது புதிய சிப்காட் தொழிற்பூங்கா : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

3 hours ago 2

மதுரை : மதுரை – சிவகங்கை இடையே 775 ஏக்கர் பரப்பளவில் 2-வது புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இலுப்பைக்குடி அருகே ரூ.342 கோடி முதலீட்டில் அடுத்த ஆண்டு புதிய சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது புதிய சிப்காட் தொழிற்பூங்கா மூலம் 36,500 பேரூககு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

The post மதுரை – சிவகங்கை இடையே 775 ஏக்கர் பரப்பளவில் 2-வது புதிய சிப்காட் தொழிற்பூங்கா : தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article