மதுரை ஆதீனம் கார் ஓட்டுநரிடம் தனிப்படை டி.எஸ்.பி. விசாரணை!!

15 hours ago 3

மதுரை: மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் செல்வகுமாரிடம் தனிப்படை டி.எஸ்.பி. பார்த்திபன் விசாரணை நடத்தி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக மதுரை ஆதின கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் ஓட்டுநர் -செல்வகுமாரிடம் டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மதுரை ஆதீனம் கார் ஓட்டுநரிடம் தனிப்படை டி.எஸ்.பி. விசாரணை!! appeared first on Dinakaran.

Read Entire Article