மதுரை ஆதீனத்துக்கு பணம் கேட்டு 3 பேர் மிரட்டல்!!

3 months ago 25

மதுரை: வைகை நதியை பராமரிப்பதாகக் கூறி மதுரை ஆதீனத்தை 3 பேர் சந்தித்து, தினமும் ரூ.15,000 தர வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். பணம் தர மறுத்ததால் 3 பேரும் தன்னை தரக்குறைவாக பேசியதாக மதுரை ஆதீனம் வேதனை தெரிவித்துள்ளது.

 

The post மதுரை ஆதீனத்துக்கு பணம் கேட்டு 3 பேர் மிரட்டல்!! appeared first on Dinakaran.

Read Entire Article