மதுரை அருகே பள்ளி மாடியில் இருந்து மாணவன் விழுந்து விபத்து.. பள்ளி வளாகத்தை மூடியது மாநகராட்சி நிர்வாகம்

2 months ago 13
மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாடியில், கடந்த 14ம் தேதி நடந்த சிறுவர் தின நிகழ்ச்சியின்போது, 5ஆம் வகுப்பு மாணவன், மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், பள்ளி வளாகம் மூடப்பட்டது. பள்ளிக் கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகக் கூறி மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அதே பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தற்காலிகமாக வகுப்புகளை நடத்த மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Read Entire Article