மதுரை: முதலமைச்சர் வருகையை ஒட்டி புதன்கிழமை ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எச்சரிக்கையை மீறி பறக்க விடுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
The post மதுரை 22-ம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.