மதுரா டிராவல்ஸ் வி.கே.டி பாலன் மறைவு: ராமதாஸ் இரங்கல்

4 months ago 15

சென்னை: மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி பாலன், சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், எனது நண்பருமான வி.கே.டி பாலன் உடல்நலக்குறைவால் இன்று (நவ.11) காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

Read Entire Article