சென்னை: சென்னை – மதுரவாயல் துறைமுகம் மேம்பாலம் 2027 பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திரைப்படம், வெளிநாடுகளில் உள்ளது போன்று 3 தொங்கு பாலத்துடன் மதுரவாயல்-துறைமுகம் மேம்பாலம் கட்டப்படுகிறது.
The post மதுரவாயல் – துறைமுகம் மேம்பாலம் 2027-ல் திறப்பு appeared first on Dinakaran.