‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’-யை சிதறடிக்க விசிகவை கருவியாகப் பயன்படுத்த சதி - திருமாவளவன் எச்சரிக்கை

6 months ago 16

சென்னை: “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சிதறடிக்கத் விசிகவை கருவியாகப் பயன்படுத்த சதி செய்யப்படுகிறது” என விசிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் கூறியிருப்பவதாவது: அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன.

Read Entire Article