மண்டல, மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!!

4 months ago 20

கேரளா: மண்டல, மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலையில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் டிச.25, 26-ம் தேதிகளில் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜன.12, 14ம் தேதிகளிலும் தலா 50,000 பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் மட்டும் ஸ்பாட் புக்கிங் வசதி கிடையாது என்றும் தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது.

The post மண்டல, மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article