மண், மொழி, மானம் காக்க ஓரணியில் திரள்வோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

7 hours ago 3

சென்னை : மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை தினத்தையொட்டி ஒன்றிய அரசை வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” மண், மொழி, மானம் காக்க ஓரணியில் திரள்வோம். தெளிவாக சொல்ல விரும்புகிறேன்; தமிழ்நாடு தலைவணங்காது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மண், மொழி, மானம் காக்க ஓரணியில் திரள்வோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article