மணிப்பூரில் ஒரேநாளில் 17 தீவிரவாதிகள் கைது

10 hours ago 2

மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 17 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விஷ்ணுபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 13 தீவிரவாதிகள் சிக்கினர். காங்லேபாக், இம்பால் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post மணிப்பூரில் ஒரேநாளில் 17 தீவிரவாதிகள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article