மணிப்பூரில் அமைதி திரும்ப அரசுக்கு உதவுங்கள்: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பேச்சு

2 months ago 8

சென்னை: மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் கிருஷ்ணகுமார், தனது திறமைகள் மூலம் அமைதி திரும்ப மணிப்பூர் மாநில அரசுக்கு உதவ வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்துள்ளார் . சென்னை ஐகோர்ட் மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் வழியனுப்பு விழாவில் அரசின் தலைமை வழக்கறிஞர் பேசினார்.

The post மணிப்பூரில் அமைதி திரும்ப அரசுக்கு உதவுங்கள்: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article