திருச்சி: மணப்பாறை அருகே தீராம்பட்டியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பைக்கில் சென்ற பாலு என்பவரும், காரில் பயணித்த பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.
The post மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.