சென்னை :தனக்கு சகோதரிகள் இருக்கும் நிலையில் மச்சான் என அழைத்ததற்காக நண்பரைக் கொலை செய்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அருண் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2014ம் ஆண்டு அக்டோபரில், நண்பரான காரனோடையைச் சேர்ந்த விஜயகுமாரை தனது வீட்டுக்கு அழைத்த அருண், அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.
The post மச்சான் என அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நண்பனைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!! appeared first on Dinakaran.