மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: திமுக கடும் எதிர்ப்பு

4 weeks ago 6

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களவையில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே இந்த மசோதா நிறைவேறும். போதிய பெரும்பான்மை இல்லாதபோது நிறைவேற்ற முடியாத மசோதாவை கொண்டு வருவது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: திமுக கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article