மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு-உ.பி. வாரியர்ஸ் இன்று மோதல்

3 hours ago 1

பெங்களூரு,

3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

இதில் பெங்களூருவில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, உ.பி. வாரியர்சை சந்திக்கிறது.

Read Entire Article